ஜனாதிபதி பொது மன்னிப்பு கிடைப்பதற்குரிய ஆவணங்களில் ரஞ்ஜன் ராமநாயக்க கையொப்பம் இட்டுள்ளார்.
இந்த தகவலை சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரண ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் ரஞ்ஜன் ராமநாயக்க தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment