Breaking

Friday, July 23, 2021

4000 ஐத் தாண்டியது கொவிட் மரணங்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஐ கடந்துள்ளது.

கொவிட் தொற்றினால் நேற்று (22) மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4002 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொவிட் காரணமாக நேற்று பதிவாகிய மரணங்களில் 26 ஆண்களும், 17 பெண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages